Monday, 17 June 2013

உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?
தொகுக்க முடியுமா?
இன்றே இப்போதே
ஆரம்பியுங்கள் 

Sunday, 16 June 2013

கிடைமட்டமாக அடுக்கடுக்காக ஏடுகளை வைக்க நினைத்தது இயலவில்லை. எனினும் பக்கவாட்டில்ஒன்றின்கீழ் ஒன்றாகத் தலைப்பு அல்லது தேதிவாரியாக வைக்க முடிகிறது.

Wednesday, 12 June 2013

ஏடு ஏடாகத் தனித் தனிப் பகுதிகளை ஒதுக்கீடு செய்வது எப்படி?

Tuesday, 11 June 2013

வலைப் பக்க வடிவமைப்பை அனுப அடிப்படையில் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. வருகையாளர் எண்ணிக்கையைக் கணி்க்க முடிகிறது