Friday 3 May 2013

என்னவென்றே தெரியாவிட்டாலும் குழந்தை சிரிக்கிறது
என்னவென்றே தெரியாவிட்டாலும் குழந்தை அழுகிறது
குழந்தை ஆவதற்கான வழி
என்னவென்றே தெரியாததால்தான் 
நாமும்
சிரிக்கிறோம்..அழுகிறோம்
மவுனங்களைச் சத்தமாக உரைக்க நினைக்கிறேன்.
எந்தன் சத்தமெல்லாம் 
மவுனமாகிவிடுகிறது
Fingers automatically go to F7 before pressing POST
F1 pl
if not
press
F12
இரவு ஒன்றரை மணிக்கும் பேருந்தில் இசை என்ற பெயரில் இரைச்சல்
இந்தியர்களுக்குப் பிடிக்கும் என்றே காட்டுக் கத்தல் கைபேசிகள்..
எங்கே போய் முட்டிக் கொள்வது?