Friday 3 May 2013

என்னவென்றே தெரியாவிட்டாலும் குழந்தை சிரிக்கிறது
என்னவென்றே தெரியாவிட்டாலும் குழந்தை அழுகிறது
குழந்தை ஆவதற்கான வழி
என்னவென்றே தெரியாததால்தான் 
நாமும்
சிரிக்கிறோம்..அழுகிறோம்

2 comments: